மேடையிலேயே சரிந்த விஜயகாந்த்.! அதிர்ச்சியில் தொண்டர்கள்.!

உடல்நலக்குறைவின் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசியல் நிகழ்ச்சிகளிலும் பொதுவாக கலந்து கொள்வதில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் கூட சிறிது நேரம் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கேப்டனை பார்க்க முடியவில்லை என மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர். தேமுதிகவினர் கேப்டனின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் விஜயகாந்த் அவரது 67-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இதன் காரணமாக நேற்று கோயம்பேட்டில் உள்ள … Continue reading மேடையிலேயே சரிந்த விஜயகாந்த்.! அதிர்ச்சியில் தொண்டர்கள்.!